தென்காசி யூனியன் கூட்டம்


தென்காசி யூனியன் கூட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி யூனியன் கூட்டம் அதன் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா தலைமையில் நடந்தது.

தென்காசி

தென்காசி யூனியன் கூட்டம் அதன் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டி, கவுன்சிலர்கள் அழகு சுந்தரம், செல்வ விநாயகம், மல்லிகா, வினோதி, கலாநிதி, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story