துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

திருச்சிற்றம்பலம் அருகே பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியில் இருந்து பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story