பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா


பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா
x

பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள பைரவ காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடந்தது. இதில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.





Next Story