சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவம்
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவம் 20-ந் தேதி நடக்கிறது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவம் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் அன்று காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், 11 மணிக்கு கோ பூஜை, பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 1.30 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire