முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்


முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
x

முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

அரியலூர்

அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளையொட்டி நேற்று மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story