டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
காவேரிப்பட்டணம்:
தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 28). டிரைவர். திருமணமாகவில்லை. இதனால் பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வேடியப்பன் கடந்த 10-ந் தேதி காவேரிப்பட்டணம் வீட்டு வசதி வாரிய பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடியப்பன் இறந்து விட்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire