பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா


பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா
x

பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பொங்கல் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக பூப்பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. அதிக அளவில் பல்வேறு வகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஆயிரங்கண் மாரியம்மன் எழுந்தருளி தேரோடும் வீதிகள் வழியாக வீதி உலா வந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.



Next Story