எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு


எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
x

எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் நேற்று முன்தினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் போலீஸ் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், நிர்வாகிகள் ரகமத்துல்லா, முகமது ரபீக், சையது அப்துல் காதர், வாசிம் அக்ரம், அப்துல் மஜீது ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story