எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை: எந்தெந்த தேதிகளில் எந்த தேர்வு..பாடவாரியாக முழு விவரம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
சென்னை,
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
பாடங்கள் | தேர்வு தேதி |
தமிழ் | 26.03.2024 |
ஆங்கிலம் | 28.03.2024 |
கணிதம் | 01.04.2024 |
அறிவியல் | 04.04.2024 |
சமூக அறிவியல் | 08.04.2024 |
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
பாடங்கள் | தேதி |
மொழிப் பாடம் | 01.03.2024 |
ஆங்கிலம் | 05.03.2024 |
கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், | 08.03.2024 |
வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் | 11.03.2024 |
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 15.03.2024 |
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் | 19.03.2024 |
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் | 22.03.2024 |