வசந்த உற்சவம்


வசந்த உற்சவம்
x

ஆண்டாள், ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டாள், ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


Next Story