வென்னிமலை முருகன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை


வென்னிமலை முருகன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:48 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே வென்னிமலை முருகன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு 23 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு அங்குள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு காலையில் அனைத்து திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story