வெப்படையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வெப்படையில்  வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x

வெப்படையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த வெப்படையில் காமராஜ் நகர் பகுதியில் பிரபு என்பவரது வீட்டில் நேற்று நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து மாலை வெளியே சென்றிருந்த பிரபு வீட்டிற்கு வந்தபோது பாம்பு இருப்பதை பதுங்கி இருப்பதை கண்டார். பின்னர் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று நல்லப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Next Story