நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல்
எவச்சிபாளையம்:
திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட முசிறி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன் புதூர், குன்னங்கல ்புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடி புதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம் புரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கி பாளையம், புத்தூர், வேப்பமரத்து புத்தூர், மணிக்கட்டி புத்தூர், கணக்கம்பாளையம், சிங்கலிப்பட்டி, பொம்மபட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்ன தளிகை, தட்டரா பாளையம், சுப்பநாயக்கனூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story