சூளகிரி, வேப்பனப்பள்ளி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
சூளகிரி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சூளகிரி, உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரம், சிம்பில்திராடி, அட்டகுறுக்கி, காமன்தொட்டி, சீபுரிகொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பன்னப்பள்ளி, ரவுத்தப்பள்ளி, பாரதிபுரம் யு.கொத்தூர், தும்மைப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லுகுறிக்கி, கொத்தப்பேட்டா, ஒட்டர்பாளையம், குக்கலப்பள்ளி, சுப்புகிரி, கானலட்டி, கோனேரிப்பள்ளி, பள்ளைகொத்தூர், பார்த்தகோட்டா, ராமபுரம், ஆலியாளம், போலுப்பள்ளி, சிட்கோ, மேலுமலை, குருபரப்பள்ளி, குப்பச்சிபாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜி கொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், வேப்பனப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, தாசிரிப்பள்ளி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார்.