சனி பிரதோஷ வழிபாடு


சனி பிரதோஷ வழிபாடு
x

சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருச்சி

முசிறி:

முசிறியில் திருச்சி ரோட்டில் உள்ள அண்ணாமலையார் கோவில், தா.பேட்டையில் காசிவிஸ்வநாதர் கோவில், காருகுடி கிராமத்தில் கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story