சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்


சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
x

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜா அரசு மருத்துவமனை பின்பக்கம் ரபிக் நகர் உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அந்த வழியாக செல்வோர் கழிவுநீரால் வழுக்கி விழும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story