பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

களக்காட்டில் 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர் வேலு மற்றும் நகராட்சி அலுவலர்கள் களக்காட்டில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை நடத்தினர். இதில் 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், டம்ளர், தட்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story