பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x

காருதாகுடி ஊராட்சியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் காருதாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சத்தியப்பிரியா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரம்யா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மொழிதேவன் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான வசதிகள், குடிநீர் வசதி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பு குழு, மாணவர் சேர்க்கை குழு, கற்றல் குழு, கட்டமைப்பு குழு, மேலாண்மைக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன‌. முடிவில் இடைநிலை ஆசிரியர் பிரியா நன்றி கூறினார்.


Next Story