பள்ளி மாணவி சாதனை


பள்ளி மாணவி சாதனை
x

யோகா போட்டியில் தென்காசி பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

தென்காசி

கொடிக்குறிச்சி யூ.எஸ்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா, தாய்லாந்தில் ஏசியன் பசிபிக் யுனிவெர்சல் யோகா பெடெரேஷன் நடத்திய சர்வதேச யோகாசன போட்டியில் கலந்து கொண்டு 9 முதல் 12 வயது பிரிவில் முதல் பரிசை பெற்றார். சாதனை படைத்த மாணவியை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு வாழ்த்தினார். மேலும் மாணவியை, பள்ளி தாளாளர் செல்வராஜ், செயலர் சகாய செல்வமேரி, முதல்வர் செல்வ மேனகா, துணை முதல்வர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் பாராட்டினார்கள்.


Next Story