பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டம் தொடக்க விழா


பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டம் தொடக்க விழா
x

நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த வெள்ளக்கோவில் 1, 2-வது வார்டுகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் இந்திரா, சகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story