கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்
கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மீன்சுருட்டி அருகே கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், தேன், எலுமிச்சை, பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire