ரூபாய் நோட்டு அலங்காரம்


ரூபாய் நோட்டு அலங்காரம்
x
திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story