நல்லிணக்க கூட்டம்


நல்லிணக்க கூட்டம்
x

பத்தமடை பள்ளியில் நல்லிணக்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் உமா சங்கர், கீதா, பள்ளிச் செயலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


Next Story