கழுகுமலையில் வியாழக்கிழமை மழை
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
Text Sizeகழுகுமலையில் வியாழக்கிழமை மழை பெய்தது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 2 மணி முதல் வெயில் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. சுமார் 3 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire