மெஞ்ஞானபுரம் பகுதியில் மழை


மெஞ்ஞானபுரம் பகுதியில் மழை
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் பகுதியில் மழை பெய்தது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரத்தில் நேற்று அதிகாலை முதல் மேமூட்டமாக காணப்பட்டது. காலை 10 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளான மாநாடு, சுந்தரபுரம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் அனல் காற்றுவீசிய இப்பகுதியில் நேற்று இதமான சூழல் காணப்பட்டது.


Next Story