எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி


எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 March 2023 12:30 AM IST (Updated: 21 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா ஜார்க்கலட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரமிளா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கவிதா ராணி வரவேற்று பேசியதுடன் எண்ணும், எழுத்தும் கற்றல் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். மாணவ, மாணவிகள் தனி மற்றும் குழு செயல்பாடுகள் மூலம் பெற்றோர்களுக்கு எண்ணும், எழுத்தும் கற்றலை தெளிவுப்படுத்தினர். முடிவில் உதவி ஆசிரியை புவனா நன்றி கூறினார்.


Next Story