விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரை
பேரையூர்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்த இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்துக்காக டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம், ரெட்ரப்பட்டி, நல்லமரம், பி.முத்துலிங்கபுரம், காடனேரி, வி.அம்மாபட்டி, வன்னிவேலம்பட்டி, சின்ன பூலாம்பட்டி, நல்லியதேவன் பட்டி, ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு விவசாயம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
விதைப்பந்து குறித்தும், பருத்தியில் நுனி கிள்ளுதல் குறித்தும், கொய்யாவில் வின்பதியம் குறித்தும், நொதித்த தேங்காய் நீர் கரைசல் குறித்தும் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களுடைய வயல்களில் செயல் விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story