வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வருமாறு:- மக்காச்சோளம் (100 கிலோ)-ரூ.2,251, உளுந்து (100 கிலோ)-ரூ.6,409, தேங்காய் பருப்பு (80 கிலோ)-ரூ.5,200.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வருமாறு:- மணிலா (80 கிலோ)-ரூ.7,669, எள்ளு (80 கிலோ)-ரூ.9,141, தேங்காய் பருப்பு (80 கிலோ)-ரூ.5,819, உளுந்து (100 கிலோ)-ரூ.5,929, புளி (100 கிலோ)-ரூ.2,311.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire