நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

மதுக்கூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

மதுக்கூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( புதன்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story