சேத்தியாத்தோப்பு பகுதியில் இன்று மின்நிறுத்தம்


சேத்தியாத்தோப்பு பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:45 PM GMT)

சேத்தியாத்தோப்பு பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படஉள்ளது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெறஉள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராலூர், மருதூர், உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அக்கிரமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலூர், சாக்கங்குடி, ஆயிபேட்டை, ஆடூர், வடகரிராஜபுரம், வளையமாதேவி, முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டிமுனை, ஓட்டிமேடு, பெருந்துறை, க.புத்தூர், சாத்தப்பாடி, தண்டேஸ்வரநல்லூர், அகர ஆலம்பாடி, பெரிய நற்குணம், சின்ன நற்குணம், வீரமுடியானத்தம், பி.ஆதனூர், அகரம், கத்தாழை, மும்முடி சோழகன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.


Next Story