நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

கன்னிவாடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, கன்னிவாடி, மணியகாரன்பட்டி, பழைய கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, கோம்பை, சுரக்காய்பட்டி, கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தெத்துபட்டி, தோனிமலை, காப்பிளிபட்டி, பண்ணைபட்டி, சிறுநாயக்கன்பட்டி, ராமலிங்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்தார்.


Next Story