வாகைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை


வாகைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாகைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

வாகைக்குளம்: சேர்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம் ஏர்போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில் தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், சுங்கச்சாவடி, கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வச்செயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிக்குறிச்சி, எல்லநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகள்.

கொம்புக்காரநத்தம்: வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.


Next Story