மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் 630 மெகாவாட்டாக மின்சார உற்பத்தி குறைந்தது


மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில்  630 மெகாவாட்டாக மின்சார உற்பத்தி குறைந்தது
x

மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் 630 மெகாவாட்டாக மின்சார உற்பத்தி குறைந்தது

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் பழைய அனல் மின்நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 4-வது யூனிட்டின் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த யூனிட்டில் நடைபெற்று வந்த மின்சார உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த யூனிட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த பழைய அனல் மின் நிலையத்தில் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


Next Story