கருப்பசாமி கோவிலில் பூக்குழி திருவிழா
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோவிலில் வைகாசி பூக்குழி திருவிழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோவிலில் வைகாசி பூக்குழி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பூக்குழி இறங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire