சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்குள் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

டைடல் பூங்கா: தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம். ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கனகம்), வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர். எம்.இசட். மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.ஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்திநகர், அடையாறு பகுதி.

ராஜகீழ்பாக்கம்: டெலஸ் அவென்யூ பேஸ்-1 மற்றும் 2, அப் துல்கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோவில் தெரு,ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோவில் தெரு, அருள் நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷம் அவென்யூ, ஜெயந்திரா நகர் மெயின்.

நாப்பாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதிநகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையான்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டக்கரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப். நகர், சுப்ரமணி நகர்.

மாங்காடு: கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதிநகர், மாருதிநகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணிநகர், மேல்மாநகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர். ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story