பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x

மதுரையில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.

மதுரை

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.


Next Story