பெரியார் பிறந்தநாள் விழா


பெரியார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

வேதாரண்யத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

பெரியார் பிறந்தநாளையொட்டி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, திராவிட கழக மாவட்ட தலைவர் முருகையன், பகுத்தறிவாளர் கழக தலைவர் பஞ்சாபிகேசன், கலை இலக்கிய பெரும் மன்ற மாவட்ட தலைவர் புயல்குமார், வக்கீல் அன்பரசு உள்ளிட்ட தி.மு.க., தி.க. கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story