குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் 31-ந் தேதிக்குள் மனுக்களை அளிக்கலாம்



குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் 31-ந் தேதிக்குள் மனுக்களை அளிக்கலாம்.
அரியலூர் மாவட்ட ஒய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 31-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்தும், கூட்டத்தில் கலந்து கொண்டும் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire