ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருவாரூர்

நன்னிலம்;

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயலட்சுமி குணசேகரன் தலைமையில் நடந்தது. ஆணையர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு- செலவு கணக்குகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வாசித்தார். கூட்டத்தில் தென்குடி செருவலூர் இணைப்பு நடைபாலம் பழுதடைந்துள்ளதால் பாலத்தை பழுது நீக்கம் செய்ய வேண்டும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story