வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
சிவகிரி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரி காந்தி காலனி பகுதியில் 2021-2022-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் தெரு வரை ரூ.11.80 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் (வட்டார வளர்ச்சி), பொறியாளர் மார்க்கோனி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமி, உதவியாளர் வேல்முருகன், தொழில்நுட்ப உதவியாளர் சந்தோஷ், மாரீஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire