வெள்ளலூரில் முளைப்பாரி ஊர்வலம்


வெள்ளலூரில் முளைப்பாரி ஊர்வலம்
x

வெள்ளலூரில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே வெள்ளலூரில் மிக பழமையான கற்பக விநாயகர் மற்றும் மந்தை கருப்பண சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. வெள்ளலூர் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர்.


Next Story