கானல் நீர்


கானல் நீர்
x

கடுமையான வெயில் காரணமாக கானல்நீர் தோன்றியது.

விருதுநகர்

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கடுமையான வெயில் காரணமாக கானல்நீர் தோன்றியது.


Next Story