கல்யாண வீட்டில் திருடிய வழக்கு: கோர்ட்டில் வாலிபர் சரண்


கல்யாண வீட்டில் திருடிய வழக்கு: கோர்ட்டில் வாலிபர் சரண்
x

கல்யாண வீட்டில் திருடிய வாலிபர் திருவையாறு கோர்ட்டில் சரணடைந்தார்.

திருவையாறு,

திருச்சி முத்தரச நல்லூரை சேர்ந்த கணேசன் மகன் நரி என்கிற பாலமுருகன் (வயது25). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஒரு கல்யாண வீட்டில் திருடிய வழக்கில் திருவையாறு குற்றவியல் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். நீதிபதி ஹரிராம் வருகிற 3-ந்தேதி வரை பாலமுருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story