பிரதோஷ அலங்காரத்தில் சிவபெருமான்


பிரதோஷ அலங்காரத்தில் சிவபெருமான்

மதுரை

ஆனி மாத பிரதோஷத்தையொட்டி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


Next Story