கலிதீர்த்த அய்யனார் கோவிலில் லட்சார்ச்சனை
ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோவிலில் லட்சார்ச்சனை இன்று தொடங்குகிறது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கலீதீர்த்த அய்யனார் கோவிலில் 21-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் அடங்கிய பை தயாரிக்கும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire