மாணவிகளுக்கு பாராட்டு


மாணவிகளுக்கு பாராட்டு
x

மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பி.எ.ஜெனிதாரத்னமணி தேசிய அளவிலான டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்து தமிழகத்திற்கும், கல்லூரிக்கும் பெருமைசேர்த்துள்ளார். மேலும் அகில இந்திய பாறை ஏறும் முகாமில் இக்கல்லூரி மாணவி குணவதி பங்கேற்று பயிற்சியினை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேந்தர் சீனிவாசன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கல்வி உதவித்தொகை வழங்கினார்.


Next Story