விவசாயத்தை போற்றும் கோலம்


விவசாயத்தை போற்றும் கோலம்
x

விவசாயத்தை போற்றும் கோலம்

திருப்பூர்

சேவூர்

தைப்பொங்கலையடுத்து, மறுநாள் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கும், வருண பகவானுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் மாட்டு பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் மாட்டு பொங்கல் திருவிழாவையொட்டி சேவூர் அருகே பாப்பாங்குளம் கிராமம் முதலிபாளையத்தை சேர்ந்த பிரதீபா மற்றும் பிரியா இணைந்து தோட்டத்தின் வீட்டு வாசலில், மாட்டுடன் விவசாயி ஏர்கலப்பையை தோளில் சுமந்து வரும் கோலம் போட்டு இருந்தனர்.இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story