கரூர் ஜவகர்பஜார் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


கரூர் ஜவகர்பஜார் பகுதியில்  நாளை மின்நிறுத்தம்
x

கரூர் ஜவகர்பஜார் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர், வேப்பம்பாளையம் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கவுரிபுரம், கரூர் ஜவகர்பஜார், லாரிமேடு, ஈஸ்வரன் கோவில் தெற்கு, சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story