புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா


புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
x

மூலைக்கரைப்பட்டியில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து சின்ன மூலைக்கரையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதிமோகன் தலைமை தாங்கினார். மூலைக்கரைப்பட்டி புஷ்பகலா தேவி ரகுபதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் இரா.நடராஜன், துணைத்தலைவர் நம்பி ரமேஷ், ஊர் பிரமுகர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story