புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா


புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா
x

கடையம் அருகே புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே தெற்கு மடத்தூர் பஞ்சாயத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் புதிய குடிநீர் தொட்டி நேற்று மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதில் பஞ்சாயத்து தலைவர் பிரேமா ராதா ஜெயம் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story